என்ன மன்னிச்சிடு மா

நீ எனக்கு எவளோ help பண்ணியும் உன்ன கஷ்டபடுத்துறான்

நான் என்ன பண்ணுனனு தெரியல நீ எனக்கு frd கடைச்சதுக்கு

எனக்கு இதெல்லாம் நீ செய்யணுன்னு அவசியம் இல்ல

but

நீ செய்யிற

இது வரைக்கும் இது மாதிரி யாரும் எனக்கு செஞ்சது இல்லை

but

நீ செய்யிற மா எனக்காக

உன்னோட valuable time ah எனக்காக use பண்ணுற

என்னோட life ல ஒரு best person ah miss பண்ண கூடாதுனு நினைக்கிறேன் மா

நான் irresponsible ah இந்தத்துக்கு

என்ன மன்னிச்சி end of life வரைக்கும் ஒரு நல்ல best friend ah இருப்பியாம்மா

உனக்கு ஆயிரம் sorry சொன்னாலும்

ஆயிரம் நன்றி சொன்னாலும் பத்தாது

plz என்ன மன்னிக்கிறது மட்டும் இல்லாம என் கூட எப்போதும் friend ah ஒரு நல்ல இருப்பியா

s s